இறைவனின் படைப்பும் மனிதனின் புத்தியும் – மனம் விட்டு பேசலாமா? (1)
நம்மை சுற்றி நடக்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மை மிகவும் பாதிப்பதுண்டு. சில மயிலிறகு போல நம் மனதை வருடிவிட்டு செல்லும். சில கன்னத்தில் அறைந்தார் போல அழுத்தமான பாடம் தரும். சில நமது அகக் கண்களை திறக்கும். அப்படிப்பட்ட சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே இந்த தொடரின் நோக்கம். தொடரை கூடுமானவரை சுவாரஸ்யமாக/பயனுள்ளதாக தர முயற்சிக்கிறோம். உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும். நன்றி. தினசரி நூற்றுக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வரும் சேகர் என்பவரை பற்றி புகைப்படங்களுடன்
Read More