“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்!” – அன்றே முழங்கிய கண்ணதாசன்!
மஹா பெரியவா அவர்கள் மேல் நம் வாசகர்களுக்கு பேரன்பும் அளவிடமுடியாத பக்தியும் இருப்பது நமக்கு தெரியும். ஒரு சிலருக்கு சில பல காரணங்களினால் சில சந்தேகங்கள் இருப்பதும் நமக்கு தெரியும். அது பற்றி தனியாக ஒரு பதிவெழுதி நாம் இயன்றளவு தெளிவுபடுத்திவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில், ஒரு நாள் கவியரசு கண்ணதாசனின் 'அர்த்தமுள இந்துமதம்' நூலை தற்செயலாக படித்துக்கொண்டிருந்தோம். அந்நூலில் மஹா பெரியவரை பற்றி பல இடங்களில் கவியரசு கண்ணதாசன்
Read More