புத்திர பாக்கியம் நல்கி சுகப்பிரசவமும் அருளும் திருக்கருகாவூர் கர்பரக்ஷாம்பிகை
ஒரு பெண் கருத்தரித்து, அக்கரு நல்ல முறையில் வளர்ந்து, அவளுக்கு சுகப்பிரசமாகி குழந்தை ஆரோக்கியமாக ஜனிக்கும் வரை பல விஷயங்கள் மனித சக்திக்கு அப்பாற்ப்பட்டது. கடவுள் நம்பிக்கையின்றி தான்தோன்றித் தனமாக திரிபவர்கள கூட, இந்த காலகட்டங்களில் இறைவனே கதியென்று அவனை சரணடைந்துவிடுகின்றனர். ஒரு பெண் தாய்மையடைந்து கருவை சுமக்கும் அந்த 10 மாத காலம் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். தாய் சொல்வது, செய்வது, கேட்பது, புசிப்பது, என அனைத்தும் அக்குழந்தையை பாதிக்கும். எனவே
Read More