வசமாகும் நின் கருணை பெறும் பேறு தினம் வேண்டும்!
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நம் தளத்தின் கூட்டுப் பிரார்த்தனைக்கான கோரிக்கைகள் வந்து குவிந்துள்ளன. பிரார்த்தனை மீது அனைவருக்கும் உள்ள நம்பிக்கையையே இது காட்டுகிறது. உங்கள் நம்பிக்கை எதுவும் வீண் போகாது. இறைவனிடம் நாம் செய்யும் நியாயமான பிரார்த்தனைகள், வைக்கும் உண்மையான கோரிக்கைகள் பலன் தராமல் போகவே போகாது. நம்பிக்கை. நம்பிக்கை. நம்பிக்கை. அசைக்க முடியாத நம்பிக்கை. இதுவே நம் உயிர்மூச்சு. அடுத்து மகா பெரியவா அவர்கள் ஒரு முறை கூறியது போல, நமக்கு வந்த
Read More