உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்!
தான் செல்லும் சாலை வழியே யானைக்கூட்டம் ஒன்றை பார்க்கிறான் ஒருவன். யானைகளை பார்த்து அச்சப்பட்ட வேளையில், அவற்றின் கால்கள் மிக மெல்லிய ஒரு சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததை கவனிக்கிறான். எந்நேரமும் அவை அந்த சங்கிலியை சுலபமாக அறுத்துக்கொண்டு ஓடமுடியும் என்று அவனுக்கு தோன்றியது. அருகே அதன் பாகனும் நின்றுகொண்டிருப்பதை பார்த்ததும் அவன் அச்சம் ஓரளவு நீங்கியது. பாகனிடம் "இப்படி ஒரு மெலிசான சங்கிலியில் யானைகளை காட்டியிருக்கீங்களே... அதுக திடீர்னு அறுத்துகிட்டு ஓடினா என்னாகிறது?"
Read More