மனிதர்களை சரியாக அடையாளம் கண்டுகொள்வதெப்படி?
மனிதர்களுக்கு தான் மதம் என்கிற பேதம் உண்டு. ஆனால் இறைவன்? அவன் பேதங்களற்றவன். மதத்தின் பெயரால் அவனை வேறு படுத்தி பார்ப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல். ஒரே தகப்பனின் பிள்ளைகள் 'என் தந்தை தான் உயர்ந்தவர்' என்று ஆளாளுக்கு வாதிட்டால் அது எத்தனை அறிவின்மையோ அத்தனை அறிவின்மை "எங்கள் மதம் தான் உயர்ந்தது; மற்றது தாழ்ந்தது" என்று ஒருவர் வாதிடுவதும். இன்றைக்கு உலகிற்கு தேவை மதவாதிகள் அல்ல. ஆன்மீக வாதிகளே... ! எனவே நல்ல விதைகளை
Read More