வாக்களிப்பது நம் உரிமை, கடமை, பெருமை!
நாளை சட்டப்பேரவை தேர்தல். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம் தலைவிதியை நாட்டின் எதிர்காலத்தை நாமே நிர்ணயம் செய்யும் நாள். வாக்களிப்பது நம் கடமையா என்று கேட்டால் நிச்சயமாக, வாக்களிப்பது நம் கடமை மட்டுமல்ல உரிமையும் கூட. 'தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்' என்ற பாரதியாரின் வரிகள் குறிப்பது எதை? பல உயிர்களை பலி கொடுத்தல்லவா இந்த சுதந்திரத்தைப் பெற்றோம். பலர் வாழ்வு சிறையில் சிதைந்தது இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்காக தானே? யாரோ
Read More