தியானம் செய்வது எப்படி ? ஒரு எளிமையான விளக்கம்!
இதற்கு முன்பு நாம் அளித்த "தியானம் செய்வதால் கிடைக்கும் 100 பலன்கள்" பதிவு, நம் தள வரலாற்றில் ஒரு மைல் கல் பதிவு என்றால் மிகையாகாது. அதை தொடர்ந்து "தியானம் செய்வது எப்படி?" என்பது குறித்த பதிவை நேற்றே அளிக்கவேண்டியது. அடுத்து மகளிர் தினம் வருகிறது. அதற்கு சிறப்பு பதிவு ஒன்றை தயார் செய்துவருகிறோம். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பெரிய பதிவுகளை வெளியிடவேண்டாம் என்று தான் பிரார்த்தனை பதிவை ஒரு
Read More