புத்திர பாக்கியமும் சம்சாரிகள் ஆசீர்வாதமும் – மகா பெரியவா சொல்லும் சூட்சுமம்!
மகா பெரியவா தொடர்புடைய பதிவுகள் எனும்போது ஒரு கூடுதல் சந்தோஷம் அனைவருக்கும் ஏற்படுகிறது.. காரணம் சம்பந்தப்பட்ட பக்தர்களின் அனுபவத்தை அறிந்துகொள்ளும் பாக்கியம் கிடைப்பதோடு நமக்கு ஏதாவது ஒரு டிப்ஸ் கிடைத்துவிடுகிறது. கீழ்கண்ட இந்த மூன்று அனுபவத்திலும் மூன்று முத்தான டிப்ஸ்கள் அதுவும் சாட்சாத் ஸ்ரீ பெரியவாவே கூறிய டிப்ஸ்கள் அடங்கியிருக்கின்றன என்பது எத்தனை அற்புதம். சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ள யாவரும் அதை பின்பற்றி பலனை பெறலாம். உள்ளங்கை நெல்லிக்கனி போல அவை இருப்பதால்
Read More