சாப்பாட்டுக்காக க்யூவில் நின்ற அதே இடத்திற்கு பின்னாளில் கோடீஸ்வரராக நுழைந்த ஒருவர் கதை!
ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகையும் சமீபத்தில் கையெழுத்தான ஒரு ஒப்பந்தம் அதிரவைத்துள்ளது. ஏனெனில், சில ஆண்டுகளுக்கு முன்னர் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட இளைஞர் ஒருவரை இன்று உலகின் பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவராக ஆக்கிய ஒப்பந்தமாயிற்றே அது. WHAT'S APP நிறுவனத்தை வாங்குவதாக பேஸ்புக் வெளியிட்ட அறிவிப்பு தான் அது. செல்போன்களிடையே குறுந்தகவல் படங்கள் உள்ளிட்டவற்றை எஸ்.எம்.எஸ்., அனுப்பும் தகவல் தொடர்பில் முன்னணியில் உள்ளது வாட்ஸ்ஆப். இந்த வாட்ஸ்ஆப்பை உருவாக்கியவர்களுக்கும், தற்போது அந்த நிறுவனத்தில்
Read More