அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!
நரசிம்ம ஜெயந்தி தொடர்பான இரண்டாம் பதிவு இது. இந்த பதிவை சென்ற ஆண்டே நாம் அளித்திருந்தோம். இன்று, நரசிம்ம ஜெயந்தியையொட்டி மீண்டும் அளிக்கிறோம். இந்த கதைக்காக இந்த அற்புதமான ஓவியத்தை வரைந்திருப்பவர் ரமீஸ் என்னும் இஸ்லாமிய அன்பர். ஓவியக்கல்லூரி மாணவர். நமது தளத்தின் ஓவியர் இவர் தான். அவருக்கு என் நன்றி!! (நமது நரசிம்ம ஜெயந்தி அனுபவம் பற்றிய பதிவு விரைவில்!) நினைத்ததை அடையவேண்டுமா? வழிகாட்டுகிறான் ஒரு வேடன்!! பக்தியெனும் பாதையில் செம்மையாக செல்வோர் பலரை அகந்தை
Read More