மெரினாவில் இதுவரை 300 உயிர்களுக்கும் மேல் காப்பாற்றியுள்ள ஒரு நிஜ ஹீரோ!
ஆசியாவிலேயே மிக நீளமான கடற்கரை என்கிற பெயர் மெரினாவுக்கு உண்டு. மாலை வேளைகளில் கடற்கரை மணலில் காலாற நடந்து சென்று, பரந்து காணப்படும் வங்காள விரிகுடாவையும் ஓயாமல் அது எழுப்பும் அலைகளையும் பார்த்து ரசிப்பதே ஒரு தனி இன்பம் தான். அழகிருக்கும் இடத்தில் ஆபத்து இருப்பது இயல்பு தானே? மெரினாவின் ஆர்பரிக்கும் அலைகளால் சுண்டி இழுக்கப்பட்டு கடலுக்குள் கால் பதிப்பவர்கள் உற்சாக மிகுதியால் சற்று ஆழமான பகுதிக்கு செல்வதும் ஆக்ரோஷ அலைகள்
Read More