பிரேமவாசம் – கடவுளின் இல்லத்தில் ஒரு நாள்…!
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கு ஒரு தாயின் அரவணைப்பும் அன்பும் எப்படி 24 மணிநேரமும் தேவைப்படும் என்பதை குழந்தை பெற்ற தாய்மார்கள் அறிவார்கள். அருகே இருந்து பார்க்கும் தந்தைமார்கள் அதை விட அதிகம் அறிவார்கள். கைக்குழந்தைகளை பொறுத்தவரை தாய் தந்தை இருவரின் அரவணைப்பு கூட சில சமயம் போதாமல் போவதுண்டு. காரணம்... குழந்தைகளின் தேவைகள் அப்படி. 24 மணி நேரமும் அவர்களை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். "குழந்தை ஏன் அழுகிறதோ
Read More