மருத்துவ அதிசயம் — டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி இலைச் சாறு!
மருத்துவ உலகிற்கே சவாலாக விளங்கும் டெங்கு காய்ச்சலை நம்ம பப்பாளி இலை சாறு குணப்படுகிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் அது தான் உண்மை!!! டெங்கு காய்ச்சலின் கொடூரம் குறித்து சமீபதிதில் படித்த செய்தி ஒன்று உண்மையில் நெஞ்சை உருக வைத்தது. கட்டிய காதல் மனைவி டெங்கு காய்ச்சல் வந்து படும் துன்பத்தை பார்க்க சகிக்காமல் சேலத்தில் அவளது அன்புக் கணவன் மருத்துவமனை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாராம்.
Read More