ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ அழகை விட எது முக்கியம்? – ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 4
பர்சனாலிட்டி அதாவது ஆளுமையோட மிக மிக முக்கிய அம்சம்... தன்னம்பிக்கை. எதிலும் விடாமுயற்சியுடன் செயல்களை செய்வது. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ என்ன தான் அழகா இருந்தாலும் அவங்க கிட்டே தன்னம்பிக்கை இல்லேன்னா.. அந்த அழகு வெளியே வரவே வராது. அதே சமயம் சுமாரான தோற்றம் உடைய (அப்படி அவங்களை நினைச்சுகிட்டுருக்கிற) ஆணோ அல்லது ஒரு பெண்ணோ கொஞ்சம் தன்னம்பிக்கையோட இருந்தாக் கூட போதும் அவங்க கிட்டே ஒரு தனி
Read More