தோல்வி என்றால் உண்மையில் என்ன? MONDAY MORNING SPL 87
வீரமும் பராக்கிரமும் மிக்க மன்னன் ஒருவன் போரில் தோற்றுவிட்டான். எதிரி நாட்டு மன்னன், தோற்றுவிட்ட மன்னனை சங்கலியால் பிணைத்து தனது அரசவைக்கு இழுத்து வரச் செய்தான். "எங்கே உனது கோட்டை? ஹா...ஹா...ஹா..." என்று எகத்தாளமாக சிரித்தான். "இங்கே இருக்கிறது எனது கோட்டை!" என்று தனது மார்பின் மீது கைவைத்து கம்பீரத்துடன் சொன்னான் இழுத்து வரப்பட்ட மன்னன். அவன் சும்மா சொல்லவில்லை. நிரூபித்து காட்டினான். சிறையில் இருந்தபடியே தன் எண்ணங்களை கூர்தீட்டி, தப்பிப்பதற்குரிய திட்டங்களை வகுத்து, கடுமையான கட்டுக்
Read More