ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 2
எந்த வித உடல் குறைப்படும் இல்லாமல் இந்த உலகத்தில் பிறந்து அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் அமையப் பெற்றவர்களே இந்த உலகில் எதையும் சாதிப்பதில்லை. “நானும் பிறந்தேன்.. வளர்ந்தேன்” என்று வாழ்நாளை கழித்துவிட்டு பூமிக்கு பாரமாய் இருந்துவிட்டு மறைந்துபோகிறார்கள். இந்த சூழ்நிலையில், பிறவியிலிருந்தே இரு கண்களும் பார்வையற்று, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தனது விடா முயற்சியால் 1 to 10 வது, அதற்கு பின்னர் ரெகுலர் சிலபஸில் +1, +2 பின்னர் கல்லூரியில்
Read More