இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!
வாட்ஸ்ஆப் போன்ற சமூக பகிர்வு தொழில்நுட்பங்களை மற்றவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்களோ தெரியாது. ஆனால் நம்மைப் பொருத்தவரை நமது லட்சியத்திற்கு அது உறுதுணையாய் இருக்கும் வண்ணமும் நமது தளத்திற்கு பயனுள்ளதாய் இருக்கும் வகையிலும் தான் பயன்படுத்தி வருகிறோம். நம் நேரத்தை அதில் வீணடிப்பது கிடையாது. சமீபத்தில் நண்பர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் நமக்கு அனுப்பியிருந்த கதை இது. அருமையான கதை. மிகப் பெரிய நீதி அடங்கிய இந்த கதையை மேலும் சற்று மெருகூட்டி, சுவை சேர்த்து
Read More