தர்மம் தழைக்க தோன்றிய தயாபரன் – மகா பெரியவா ஜயந்தி Spl & Excl.Pics!
இன்று வைகாசி அனுஷம். மகா பெரியவா ஜயந்தி. ஏதாவது வித்தியாசமான பதிவாக உங்களுக்கு அளிக்கவேண்டும் என்றெண்ணியபோது முன்பு எப்போதோ தயார் செய்து வைத்த இந்த கட்டுரை கண்ணில்பட்டது. அற்புதமான பதிவு. அபாரமான நடை. பதிவின் ஒரு வார்த்தையை கூட மிஸ் செய்யாதீர்கள். அத்தனையும் விலைமதிப்பற்ற முத்துக்கள். மகா பெரியவாவின் பிறப்பு, அவரது அவதார நோக்கம், அவரது மகிமைகள், அவரது சக்தி, அவர் நம்மிடம் வலியுறுத்துவது என்ன... இப்படி எல்லாவற்றையும் அலசி ஆராயந்திருக்கிறார்
Read More