Home > 2014 > June (Page 3)

பிரச்னைகளுக்கு அப்பாற்பட்டவர் இங்கே யார்?

நம் நட்பு வட்டங்களில் யாரிடமாவது "எனக்கு மனசு சரியில்லேப்பா... கொஞ்சம் பிரச்னை" என்று சொன்னால் "என்னது உங்களுக்கு பிரச்னையா? நீங்களே இப்படி சொன்னா எப்படி?" என்று ஏதோ நாம் பிரச்சனைகளுக்கும்  கவலைகளுக்கும் அப்பாற்பட்ட மனிதர் போல நினைத்து அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் நம்மை பார்க்கிறார்கள். பிரச்னைகளுக்கும் துன்பத்திற்கும் அப்பாற்ப்பட்ட மனிதர் என்று எவருமே இந்த உலகத்தில் கிடையாது. யாராவது அப்படி சொன்னால் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்.  மாபெரும் ஞானிகள் மற்றும்

Read More

“நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குமாம்” – அர்த்தம் தெரியுமா? MONDAY MORNING SPL 46

ஒரு ஊரில் ஒரு சோம்பேறி இருந்தான். வீடு வீடாக போய் பிச்சையெடுத்து உண்பதே அவன் வேலை. எந்த வேலைக்கும் செல்ல விரும்பாத அவனுக்கு பெரிய பணக்காரனாகவேண்டும் என்கிற கனவு மட்டும் இருந்தது. ஒரு முறை அவன் பிச்சையெடுக்கும்பொது ஒரு வீட்டில், அவனுக்கு ஒரு பானை நிறைய பாலை கொடுத்தார்கள். பானை நிறைய பால் பிச்சை கிடைத்த சந்தோஷத்தில் அவன் அதை வீட்டுக்கு கொண்டுவந்து அதை காய்ச்சி அதில் கொஞ்சம் குடித்துவிட்டு மீதியை

Read More

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

கலியுகத்தில் ஊழ்வினையால் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கும் இதர பிரச்சனைகளுக்கும் கண்கண்ட மருந்தாய் இருந்து அவர்களை காத்து இரட்சிப்பதில் 'பன்னிரு திருமுறைகள்' எனப்படும் சிவாகமங்களின் பங்கு மகத்தானது. அளப்பரியது. நமது ஒவ்வொரு வார பிரார்த்தனை பதிவின் போதும் நண்பர் சிவ. விஜய் பெரியசுவாமி அவர்கள் பரிகாரங்களுடன் அதற்குரிய திருமுறைகளையும் தந்து  உதவுகிறார். அதன் அருமை உணர்ந்தவர் எத்தனை பேரோ என்று நமக்கு தெரியாது. ஆனால் உணர்ந்துகொண்டவர்கள் பாக்கியசாலிகள். அதிர்ஷ்டசாலிகள். (ஏனெனில், சுலபமாய் கிடைக்கும்

Read More