Home > 2013 > September (Page 3)

சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்டதை நிஜத்திலும் சாதித்து காட்டியுள்ள ஒரு நிஜ ஹீரோ!

"ஹீரோ தண்ணியில்லா காட்டுக்கு வருகிறார். (நான் சொல்றது அத்தியாவசியமான தண்ணியை பத்தி!). அந்த கிராமத்து குழந்தைகள் கல்வியறிவு இல்லாமல் இருப்பதையும், இளைஞர்கள் மதுவால் சீரழிவதையும் பார்க்கிறார். பொங்கி எழுகிறார். புரட்சி செய்கிறார். பள்ளிக்கூடங்கள் திறக்கிறார். இளைஞர்களை திருத்துகிறார். கிராம மக்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய சக்தியாக எழுகிறார்...!" சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்ட இதை தொன்று தொட்டு பார்த்து பார்த்து கைதட்டி, விசிலடித்து, ஆனந்தப்படுவது நம் மக்களின் வழக்கம். ஆனால் நிஜத்தில்

Read More

பணிக்கு சென்ற இடத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் – யோக தக்ஷிணாமூர்த்தியின் கருணை!

காஞ்சிபுரம் மாவட்டம் திருஇலம்பையங்கோட்டூரில் சென்ற வாரம் நம் தளம் சார்பாக உழவாரப்பணி நடைபெற்றது நினைவிருக்கலாம். தக்ஷிணாமூர்த்தி சன்னதி, நால்வர் சன்னதி மற்றும் சூரியன் சந்திரன் சன்னதிகளின் கூரைக்கு வர்ணம் பூசும் கைங்கரியம் நம் தளத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு செவ்வனே செய்து முடிக்கப்பட்டது. தவிர மின்விளக்குகள், சிமெண்ட்டினால் ஆன கோவிலின் திசைக்காட்டி பெயர்ப்பலகைகள் (பிரதான இடங்களில் நிறுவுவதற்கு) ஆகியவையும் செய்து முடிக்கப்பட்டுவிட்டது. இப்போதைக்கு, ஆவலுடன் காத்திருப்பவர்களுக்காக இது ஒரு சிறிய அப்டேட். ====================================================== ====================================================== திருஇலம்பையங்கோட்டூர், யோக தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள

Read More

பிரச்னைகளிலிருந்து தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க குருவே…Monday Morning Spl 9

தன்னை நாடிவருபவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் வல்லவர் அந்த ஞானி. அவரை பற்றி கேள்விப்பட்டு அவரை தேடி ஒரு இளைஞன் வந்தான். "குருவே வாழ்க்கையே நரகமாக இருக்கிறது. பிரச்னைகள், துன்பங்கள், தோல்விகள் இது தவிர என் வாழ்க்கையில் எதுவும் இல்லை. நீங்கள் தான் நான் இவற்றிலிருந்து மீள ஒரு வழி சொல்லவேண்டும்!" ஞானி உடனே அந்த இளைஞனிடம் ஒரு கிளாஸில் நீரை கொண்டு வரச் சொன்னார். இளைஞனும் கொண்டும் வந்தான். அவன் கைகளில் ஒரு கைப்பிடி

Read More