Home > 2013 > August (Page 3)

ஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்!

வீரத் துறவி விவேகானந்தரும் மகாகவி பாரதியும் கனவு கண்ட ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதே நம் விருப்பமும் வேட்கையும். ஆன்மீக விழிப்புணர்வு இல்லாது அது சாத்தியமில்லை. எனவே தான் நம் தளத்தில் சுயமுன்னேற்றத்திற்கு இணையாக ஆன்மீகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம். நமது திருக்கோவில் உழவாரப்பணியின் நோக்கம் கூட தொன்மையான ஆலயங்களை போற்றி காப்பது மட்டுமின்றி இதன் மூலம் அவற்றின் பெருமைகளை சிறப்புக்களை வெளியுலகிற்கு நம்மால் இயன்றவரையில் படம் பிடித்துக் காட்டி 'ஆலய தரிசனம்'

Read More

ஆலய தரிசனத்தை பிக்னிக்காக மாற்ற வேண்டாமே…

ஆலய தரிசனத்தின் அடிப்படை விதிகளை தெரிந்துகொண்டு அதன்படி ஆலய தரிசனம் செய்தால் தான் ஆலய தரிசனம் செய்ததற்குரிய முழு பலன்கள் கிட்டும். உதாரணத்திற்கு சண்டிகேஸ்வரரை சொடக்கு போட்டு வணங்குதல் கூடாது, துவிஜஸ்தம்பம் என்னும் கொடிமரத்திற்கு அப்பால் தான் விழுந்து நமஸ்கரிக்கவேண்டும் போன்ற அடிப்படை விதிகளை கூட பலர் அறியாமல் இருக்கிறார்கள். ஆலய வழிபாட்டில் ஆர்வமுள்ளவர்களும் ஆன்மீக அன்பர்களும் இந்த எளிமையான அடிப்படை விதிகளை ஓரளாவாவது தெரிந்துகொண்டு அவற்றை பின்பற்ற வேண்டும், இறையருளை முழுமையாக

Read More

பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும் – ஆடி அமாவாசை ஸ்பெஷல்

பொதுவாகவே தான தர்மங்கள் செய்வது மிகவும் சிறந்தது. நம்மை காக்கும் கவசம் போன்றது. அதிலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற பித்ருக்களுக்குரிய தினங்கள், சந்திர சூரிய கிரகணம் ஏற்படும் புண்ணிய காலங்கள், தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விஜயதசமி, கார்த்திகை போன்ற பண்டிகை காலங்களில். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய விரத நாட்களில் தான தருமங்கள் செய்வது பன்மடங்கு பலன் தரக்கூடியது. ஒருவரது விதியையே மாற்றக்கூடியது.

Read More