வெற்றிகரமான வாழ்க்கை என்பது உண்மையில் என்ன? இந்த வி.வி.ஐ.பி. சொல்றதை கேளுங்களேன்!
நம் தளத்தின் பேட்டிக்காக வி.வி.ஐ.பி. ஒருவரை பார்க்க கடந்த நாட்களுக்கு முன்பு சென்றிருந்தோம். இப்படி ஒரு பெரிய மனிதரை, சாதனையாளரை இதுவரை நாம் கண்டதில்லை. இனியும் காணப்போவதில்லை என்னுமளவுக்கு சாதனையின் சிகரம் இவர். (இந்த தளத்துக்காக வேறு எந்த அடையாளத்தையும் நாம் பயன்படுத்தாமல் எடுக்கும் இரண்டாம் சந்திப்பு இது. முதல் சந்திப்பு திரு.காந்தி கண்ணதாசன். அது விரைவில் முழுமையாக இந்த தளத்தில் வெளியாகவிருக்கிறது!) [dropcap]உ[/dropcap]ங்களிடம் ஒரு கேள்வி.... அதிகம் பொருளீட்டுபவர் செல்வந்தரா? அல்லது அதிகம் கொடுப்பவர் செல்வந்தரா? அதிகம் கொடுப்பவரே செல்வந்தர்
Read More