சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன?
சமீபத்தில் முகநூலில் சாபங்கள் பற்றிய பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது. அந்த பதிவில் கூடுதல் விஷயங்கள் சேர்த்து சாபத்திற்கும் தோஷத்திற்கும் வித்தியாசம் என்ன, சாபநிவர்த்திக்கு என்ன செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்களை விரிவாக விளக்கியிருக்கிறோம். பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். சாபங்கள் மொத்தம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 1) பெண் சாபம் 2) பிரேத சாபம் 3) பிரம்ம சாபம் 4) சர்ப்ப சாபம் 5)
Read More