களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!
புராண காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை "பிறவா நிலையே எனக்கு வேண்டும் இறைவா!" என்று மிகப் பெரிய அருளாளர்கள் கூட வேண்டி விரும்பிக் கேட்கும் ஒரு சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தர் இறைவனிடம் கேட்டது என்ன தெரியுமா? "கடைத்தேறுவதற்கு கடைசி மனிதன் இந்த உலகில் இருக்கும் வரை நான் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க ஆசைப்படுகிறேன்!" என்பது தான். எத்தனை பெரிய வார்த்தைகள்... எப்படிப்பட்ட ஒரு சிந்தனை... எத்தனை பெரிய லட்சியம். "சுவாமி விவேகானந்தர்
Read More