திக்கற்றோருக்கு தெய்வமே துணை – சகலத்துக்கும் பரிகாரங்கள்
மனிதர்களுக்கு தான் இந்த உலகில் எத்தனை எத்தனை பிரச்னைகள்.... 32 பற்களுக்கு இடையே நாக்கைப் போலத் தான் மனித வாழ்க்கையும் அமைந்திருக்கிறது. எல்லோருக்கும் இப்படித் தான். ஆனால் சிலர் அதை உணர்ந்திருக்கிறார்கள். சிலர் அதை உணரவில்லை. அவ்வளவு தான் வித்தியாசம். இறை நம்பிக்கையிருப்பவர்களோ அல்லது இல்லாதவர்களோ - எப்படியாகிலும் பற்களின் கடியிலிருந்து நாக்கு தப்புவது கடினம். கடிபடும் போது இறைவனின் நாமத்தை நாவானது உச்சரித்தால் அந்த வலி தெரியாது. அவ்வளவே!!! நமது
Read More