Home > 2012 > December (Page 2)

அடேங்கப்பா…..மார்கழி மாசத்துக்கு இவ்வளவு சிறப்பு இருக்கா? MUST READ

ஒரு முப்பது நாற்பது வருஷத்துக்கு முந்தி பார்த்தீங்கன்னா மார்கழி மாசம்னாலே அதிகாலை வீதியே அதகளப்படும். வீட்டிலுள பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அதிகாலை எழுந்து வீட்டை கூட்டி பெருக்கி கோலம் போட்டு குளித்து பக்தி பாடல் பாடுவாங்க. கோவில் இருக்கும் ஊரில் மார்கழி மாத பஜனைப் பாடல்கள், ஊர்வலம்னு களைகட்டும். மேற்கத்திய கலாச்சாரம் நமது வேலையில் ஊடுருவி தற்போது நமது வாழ்க்கை முறையிலும் ஊடுருவிவிட்டது. முக்கியத்துவம் நிறைந்த விஷயங்கள் நமது நேரத்தை ஆக்கிரமித்தது

Read More

கண்கலங்க வைத்த சிறுவன்; கண் திறந்த பாலம் ஐயா – பாரதி விழா கவரேஜ் (1)

பாரதி விழாவை நான் நடத்தத் காரணமே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுதான். சுமார் ஒரு மாசத்துக்கு முன்ன நான் சிவக்குமார் என்கிற சிவனடியார் ஒருவரின் பெரியபுராண சொற்பொழிவை கேட்க மேற்படி சக்தி விநாயகர் கோவிலுக்கு போயிருந்தேன். (இவர் முன்னணி என்ஜினீயரிங் காலேஜ்ல HOD. தெரியுமோ?) கோவிலுக்கு சொந்தமான ஹாலில் தான் அவரது சொற்பொழிவு நடந்தது. சென்னை நகரின் மையப்பகுதி, கோவில், அருகே ஒரு பெரிய பார்க், பஸ் வசதி இப்படி அனைத்து அம்சங்களும்

Read More

சிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா!

நண்பர்களே, நமது தளத்தின் சார்பாக நடைபெற்ற பாரதி விழா மிக மிக எளிமையாக அதே சமயம் நிறைவாக நடைபெற்றது. ஏழையின் கல்வி, அச்சமின்மை, மகிழ்ச்சி, மனதுக்கு நிறைவு, வளம், கொடை, வள்ளுவன் புகழ், தமிழன்னை, பசுமை என பாரதி கனவு கண்ட ஒவ்வொரு விஷயத்தின் முக்கிய அம்சங்களையும் எங்கள் சக்திக்கு இயன்றவரையில் நேற்றைய விழாவில் செயல்படுத்தினோம். பாரதி ஆன்மா நிச்சயம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்! சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் வந்திருந்து நிகழ்ச்சியை நல்லபடி நடத்திக்கொடுத்தனர். இப்போதைக்கு ஆவலுடன்

Read More

உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் ஒரு விழா இன்று!

நண்பர்களுக்கும் தள வாசகர்களுக்கும் என் வணக்கம். இன்று மாலை கே.கே.நகரில் நாம் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியின் அருமை உணர்ந்து இந்த தளத்தின் வாசக நண்பர்கள் தங்கள் குடும்பத்துடன் அவசியம் வந்திருந்து விழாவை சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அழைப்பிதழ் உங்கள் பார்வைக்காக மட்டுமே இணைக்கப்பட்டிருக்கிறது. அதை எடுத்து வரவேண்டும் என்றோ பிரின்ட்-அவுட் எடுக்கவேண்டும் என்றோ அவசியம் இல்லை. உங்களை அங்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் மறக்கமுடியாத மன நிறைவை தரக்கூடிய ஒரு நிகழ்வாக இந்த விழா

Read More

கடமை தவறியவருக்கு சொர்க்கம் கிடைத்தது எப்படி? – பாலம் திரு.கலியாணசுந்தரம் கூறும் சுவையான கதை!

இந்த உலகில் ஏதோ ஒரு சிறிய உயிர் கண்ணீர் வடிக்க நான் காரணமாக இருந்தேன் என்றாலோ அல்லது என்னையுமறியாமல் காரணமாக இருந்தேன் என்றாலோ இந்த உலகத்தில் உயிர் வாழ்வதற்கு எனக்கு தகுதி இல்லைன்னு நினைக்கிறவன் நான். என்னுடைய மிகப் பெரிய எதிரிகள் மற்றும் என்னை துடிக்க வைத்தவர்களின் கண்களில் கூட கண்ணீரை பார்க்கும் சக்தி எனக்கில்லை. அப்படி ஒரு மனமும் எனக்கு இல்லை. ஏன்னா.. கண்ணீர் அவ்ளோ சக்திமிக்கது....! மிகப்

Read More

ஆங்கிலேய ஜெனரலை காக்க நேரில் வந்த சிவபெருமான் – உண்மை சம்பவம்!

கஜேந்திரன் என்கிற யானை பூஜைக்காக தாமரை மலரை பறிக்க சென்ற போது ஆற்றில் இருந்த முதலை ஒன்று அதன் கால்களை பற்றிக்கொள்ள, உயிர் பயத்தில் பிளிறிய கஜேந்திரன் அந்த ஆதிமூலத்தை அழைக்க, அடுத்த நொடி கருடன் மீதேறி பறந்து வந்த பரந்தாமன் முதலையை தனது சக்ராயுதத்தால் கொன்று தனது பக்தனை காத்து இரட்சித்தான். "நானும் தான் கூப்பிடுறேன்... எங்கே வர்றான்?" என்று அலுத்துக்கொள்ளும் டைப்பா நீங்கள்...? அந்த கஜேந்திரனுக்கு இருந்தது போன்று தூய்மையான

Read More

இது உங்கள் விழா! வருகை தந்து சிறப்பியுங்கள்!!

நண்பர்களே, மகாகவி சுப்ரமணிய பாரதி அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு  நமது RIGHTMANTRA.COM தளம் சார்பாக நடைபெறவிருக்கும் பாரதி பிறந்தநாள் விழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். நம் தளம் சார்பாக நடைபெறும் முதல் பொது நிகழ்ச்சி இது. முதல் நிகழ்ச்சியே ஒரு கோவிலில் நடைபெறுவது நாம் செய்த பாக்கியம். ஆன்றோர்களும் சான்றோர்களும் வருகை தரும் இவ்விழாவிற்கு தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் நிகழ்ச்சி நிரல் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் விபரத்துடன்

Read More

சில வினாடிகள் தயக்கம் – மாறிய வரலாறு!

இணையத்தில் கண்ட சுவாரஸ்யமான தகவல் இது. நண்பர் ஒருவர் என்னுடைய ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். நிலாவுல காலடி எடுத்து வெச்சதுல இப்படி ஒரு விஷயம் இருக்கோ என்று ஆச்சரியப்படுவீர்கள். நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள். நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் சி

Read More