நீங்க வாத்தியாரா ஸ்டூடண்ட்டா ? காகிதமா கற்பூரமா ?
காசி மன்னர் அரண்மனையில், பெரியவாளுக்கு வரவேற்பு. நகரத்தின் முக்கியப் பிரமுகர்கள் வந்திருந்தார்கள். ஏராளமான பண்டிதர்கள். அவர்கள் மனத்தில் ஓர் இளக்காரம். இனம் புரியாத அசூயை. "இவர் என்ன ஜகத்குரு என்றுபட்டம் போட்டுக்கொள்வது?... ரெண்டு கேள்வி கேட்டு, மடக்கி விடலாம் !" பெரியவாள் வந்து அமர்ந்ததும், ஒரு பண்டிதர், ஆவேசமாகக் கேட்டார், "அது யார், ஜகத்குரு?" "நான் தான் !..." என்றார் பெரியவாள். "ஓஹோ? நீங்க ஜகத்துக்கே குருவோ?" "இல்லை...." "ஜகதாம் குரு: ந ஜகதிபத்யமானா: ஸர்வே மம குரவ:" ("நான் ஜகத்துக்கெல்லாம் குரு-
Read More