உழவாரப்பணி அறிவிப்பு : வரும் ஞாயிறு ஜூலை 27ம் தேதி நம் தளம் சார்பாக சென்னை சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்துள்ள ஆப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ நித்ய கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் உழவாரப்பணி நடைபெறும். கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நமக்கு தகவல் தெரிவிக்கவும். போக்குவரத்துக்கு வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரம் காலை 7.30 - 12.30 வரை. நன்றி.
Home » Gallery

Gallery