Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > முடியவே முடியாது என்று கருதப்பட்ட ஒரு சாதனை முறியடிக்கப்பட்டது எப்படி? உண்மை சம்பவம்!

முடியவே முடியாது என்று கருதப்பட்ட ஒரு சாதனை முறியடிக்கப்பட்டது எப்படி? உண்மை சம்பவம்!

print

ழுபதுகளில் சிறந்த பளுதூக்கும் வீரராக இருந்தவர் ரஷ்யாவை சேர்ந்த வாஸிலி அலெக்ஸெவ். பளுதூக்குவதில் உலக சாதனை படைத்தவர் இவர். 500 பவுண்டுகள் எடையை தூக்கி உலக சாதனை படைத்திருந்தார்

அப்போதெல்லாம் பளுதூக்கும் வீரர்கள் தூக்கக்கூடிய அதிக பட்ச எடை 490 ~ 499 பவுண்டுகள் தான். (அதாவது சுமார் 225 கிலோ வரை). அதற்கு மேல் யாராலும் தூக்க இயலாது. அதற்கு ஒரு பாயிண்ட் அதிகமாக தூக்கிவிட்டால் கூட அது உலக சாதனையாக இருக்கும் என்று கருதப்பட்ட நேரம்.

ஆனால் முதலில் சொன்ன இந்த 500 பவுண்டுகள் சாதனையை வாஸிலி அலெக்ஸெவ் அத்தனை சுலபத்தில் படைக்க முடியவில்லை. 499 பவுண்டுகள் வரை தூக்க முடிந்த வாஸிலியால் அதற்கு மேல் தூக்க இயலவில்லை. அவரது பயிற்சியாளர்கள் எத்தனையோ முயன்றும் அது முடியவில்லை. தோல்வியிலேயே முடிந்தது. உண்மையில் 499 பவுண்டுகள் வரை தூக்க முடிந்த வாஸிலியால் கூடுதலாக ஒரு பவுண்டு தூக்குவது கடினமாக இருக்காது என்பது அவர்கள் எண்ணம்.

ஆனால் மனதளவில் தன்னால் அப்போதைய உலக சாதனையான 499 பவுண்டுகள் மேல் தன்னால் தூக்க முடியாது என்று அவர் முடிவுக்கு வந்துவிட்டபடியால் தொடர்ந்து அவரை அதிகமாக பாரம் தூக்கச் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் வாஸிலியின் பயிற்சியாளர்கள் அவரை சாதனை புரியவைக்க ஒரு டெக்கினிக்கை கண்டுபிடித்தனர்.

எனவே தான் எப்போதுமே நல்ல சிந்தனைகள், தன்னம்பிக்கை தரும் விஷயங்கள், சாதனையாளர்களின் கதைகள் இவற்றை படிக்கவேண்டும் தெரிந்துகொள்ளவேண்டும். ஆன்மீக சிந்தனை ஓரளவு நேர்மறை சக்தியை தரும். அதை பயன்படுத்தி மேலே வருவது உங்கள் கைகளில் தான் உள்ளது.

இணையத்திலும் வாட்ஸாப்பிலும் தற்போது எதிர்மறை சிந்தனைகளும் அவநம்பிக்கைகளுமே மேலோங்கியிருக்கிறது. இது பலரது வாழ்க்கையை அவர்களையுமறியாமல் கெடுத்து வருகிறது. எனவே சாதிக்கத் துடிப்பவர்கள் ஒரு கட்டம் வரை – கவனிக்க ஒரு கட்டம் வரை – இவற்றிலிருந்து விலகியிருப்பது மிகவும் நல்லது. முக்கியமாக வாட்ஸ்ஆப். இவற்றில் ஒருவர் இருந்துகொண்டு வாழ்வில் சாதிக்கத் துடிப்பது என்பது காலில் குண்டுகளை கட்டிக்கொண்டு ஓடுவது போலத் தான். அவர்கள் இலக்கை அடைவது மிக மிக கடினம்.

எது செய்தாலும் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் வாழ்க்கை மாறவில்லையே அப்படியே இருக்கிறதே என்று நினைப்பவர்கள், இதை முதலில் செய்து பாருங்கள். (வாட்ஸ்ஆப்பை விட்டு வெளியேறுவது). கண்கூடாக பலன் தெரியும். நல்ல விஷயங்களுக்கு இருக்கவே இருக்கிறது நம் தளம். நாம் சாதித்துவிட்டோம் என்று நீங்கள் கருதும் வரை, குறைந்தபட்சம் உங்கள் மனம், நேரம் உங்கள் கட்டுப்பாட்டுக்கு வரும்வரை இதை பின்பற்றவேண்டியது அவசியம்.

(என் வாட்ஸ் ஆப் அக்கவுண்ட்டை டெலீட் செய்துவிட்டேன்! அடியேன் இப்போது வாட்ஸ் ஆப்பில் இல்லை!!)

==========================================================

Don’t miss these posts:

னதின் சக்தியை உணர்த்தும் இது போன்ற பதிவுகள் மட்டுமே இதுவரை நமது தளத்தில் சுமார் 50 அளித்திருப்போம். சாம்பிளுக்கு சில கீழே தரப்பட்டுள்ளன… படியுங்கள். பலன் பெறுங்கள்!!)

தீர்க்க முடியாத கணக்கு!

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்!

==========================================================

இந்த மாத விருப்ப சந்தாவை செலுத்திவிட்டீர்களா?

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. We are striving to sustain. Help us. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break or Donate us liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

Also check…

அச்சம் என்பது மடமையடா, அதிலும் பாதி உனது கற்பனையடா!!

Hard work vs Smart work!

ஞானிகளுக்கெல்லாம் பெரிய ஞானி யார்?

வெற்றுப் படகுகளை கண்டால் என்ன செய்வீர்கள்?

நம்முடைய மதிப்பை உயர்த்துவது எது?

Think before you decide!

அள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்!

வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?

எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??

யார் மிகப் பெரிய திருடன் ?

எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

தெய்வத்தான் ஆகா தெனினும்….

செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

தவளையை கொன்றது எது?

================================================

Don’t miss this….

எதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது?

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!

================================================

[END]

One thought on “முடியவே முடியாது என்று கருதப்பட்ட ஒரு சாதனை முறியடிக்கப்பட்டது எப்படி? உண்மை சம்பவம்!

  1. muyarchi mei varuththa kooli tharum enbhadharkku sirandha udharanam
    nammaal mudiyum endra sigaraththai adaivadharkku narchindhanaigalum vidaamuyarchiyum avasiyam
    edhirmarai sindhanai kondavargal mattrum ookkappaduththi paaraattubhavargalai adaiyaalam kaanudhal migapperiya savaal
    edhil vendru vittaal vettri nichchayam

Leave a Reply to murugan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *