Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > All in One > எங்கள் திருநீர்மலை திவ்ய தரிசனம் – ஒரு முன்னோட்டம்!

எங்கள் திருநீர்மலை திவ்ய தரிசனம் – ஒரு முன்னோட்டம்!

print
காவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று திருநீர்மலை. இத்தலத்தில் நின்ற, இருந்த, கிடந்த, நடந்த என பெருமாளின் நான்கு கோல தரிசனம் காணலாம். இங்கு நரசிம்மர் பால நரசிம்மராக காட்சி தருகிறார் என்பது விசேஷம். பல்லாவரத்திலிருந்து பத்தே நிமிடங்களில் இந்த கோவிலுக்கு சென்றுவிடலாம். இப்போதைக்கு புகைப்படங்கள் சிலவற்றுடன் எனது புலம்பலை தந்திருக்கிறேன். விரைவில் முழு பதிவு.

ஞாயிறு காலை தூக்கம் தொலைத்து துயில் எழுந்து
கதிரவனை கண்டு களிப்புற்று

வருணனும் வந்து வாழ்த்து தெரிவிக்க
நண்பர்களின் இன்முகம் கண்டு

புன்முறுவல் புரிந்து
புறப்பட்டோம் அரங்கனை காண!

சிலர் வர இயலவில்லை என்றனர்
தசாவதாரம் கண்டவன் தசம் வந்தால் போதுமென்று நினைத்தானோ?
(நாங்கள் மொத்தம் 10 பேர் சென்றோம்)

நாடி வருவோர்க்கு கேட்டது கொடுப்பவன் கோவிந்தன் அல்லவா?
‘அபயம்’ என்று அலறுவோர்க்கு தூணை மட்டுமல்ல
துரும்பையும் பிளந்து ஓடி வருபவன் அவன் ஒருவனே அல்லவா?

எனவே நீ இருக்க குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா..
மூன்றடியால் அண்டத்தையே அளந்த மன்னா

பற்களுக்கிடையே நாவை போல நாயேன் வாழ்க்கை
எந்த நிலையிலும் என் நாவுக்கு உன் நாமமே யாக்கை

எட்டி எட்டி நீ உதைத்தாலும் உன் பாதம் விலகேன்
உன் பிள்ளை உன்னையல்லால் வேறு எங்கும் தஞ்சம் புகேன்!

——————————————————————————————————

——————————————————————————————————

——————————————————————————————————

——————————————————————————————————

——————————————————————————————————

——————————————————————————————————

விரைவில் விரிவான முழு பதிவு….

9 thoughts on “எங்கள் திருநீர்மலை திவ்ய தரிசனம் – ஒரு முன்னோட்டம்!

  1. உண்மையில் ஒரு நல்ல விஷயம் செய்தது போல் ஒரு மன திருப்தி ,சென்னைக்குள் இப்படி எல்லாம் கோவில்கள் இருக்கிறதா என்று ஆச்சர்ய பட வைக்கிறது.மிக அருமையானா தரிசனம் ,கண்டிப்பாக குடும்பத்தோடு ஒரு தடவை பொய் வரவேண்டும் என்று அன்றே முடிவெடுத்துவிட்டேன்

  2. It was a great visit. Not only this, whichever temple we go altogether as a team – it would be great only.
    ***
    And those who have come – I really appreciate them all. Since on Sunday morning – by 6.30am – its difficult for people like me to come. (I’m too lazy. lol)

    But all – Vijay, Hari, Raja, Venky, John and Naveen, Nagarani and her children – really was great to see you all in the early Sunday morning.
    ***
    Even I too hesitated to come for this good occasion because of minor problem. But later, I came and experienced the good effect for coming to a good temple.
    ***
    And we’d discussed about the great event Sundarji is going to conduct. Once I hear about the guests who’re going to come for the function – I was really surprised and I’m awaiting for such a great event.

    God bless all. may the joy be with all of you and your family.

    Thanks,
    Chitti

  3. மிக அழகான இயற்கை சூழல் 🙂 ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இனால் வர இயலவில்லை!! மன்னிக்கவும் அண்ணா 🙁 அடுத்த முறை நிச்சயம் நான் இருப்பேன்!!

  4. Thank you sir, for spreading the good vibrations and divinity. Felt like losing a good chance foe seeking god. Anyways, great visit made by great minded people.

  5. The visit was divine. Credit& thanks to Sundar anna..got the blessings of almighty because of the plan..
    moreover it was on Sunday–so glad that all of us put it to good use.
    Also got to meet new people which was amazing..
    as agreed by all of us. lets continue our journey by visitng the next temple:):)
    All The Best for the amazing event which is gonna happen soon…!!

  6. இது ஒரு மறக்க முடியாத பயணமாக என் மனதில் பதிந்துவிட்டது..

    இந்த பக்தி பயணத்தில் நம்மோடு கலந்து கொண்ட அணைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள் பல…

    இதை சாத்தியமாக்கிய சுந்தருக்கு வாழ்த்துக்கள்..

    நேரம் மற்றும் காலம் இடம் கொடுத்தால் கண்டிப்பாக அடுத்த ஆலய பயணத்தில் சந்திபோம்…

    காத்திருக்கிறேன் நம் தளம் நடத்த போகும் அந்த விழாவிற்காக…

    என்றும் தலைவர் ரசிகன்
    SJEC விஜய்

  7. ஹாய் சுந்தர் சார் மீண்டும் ஒரு முறை இறை அருள் கிட்டியது .எங்கள் புது வந்தம் டீம் rightmandra also பார்த்து மகிழ்ந்தது . மிக நல்ல பயணம் .. பிள்ளைகள் இருவரும் போட்டோவில் சிட்டி ஐ தேடினர் புது நண்பர்கள் Vijay, Hari, Raja, Venky, John and நவீன் அனைவருக்கும் நன்றி குறிப்பாக ரிஷி சார் ..otherwise livingextra reader, i may not come across sundarji and missed this opportunity..I welcome you all to visit once to our Pachilaimalai Vinayagar temple at our colony (with the grace of almighty we do regular offerings to the temple from 2002 ) naharani chennai

    ——————————————————————
    நிச்சயம் வருகிறோம். ‘பச்சிலைமலை’- பெயரே வித்தியாசமாக இருக்கிறதே…
    – சுந்தர்

  8. Hope those who came to that temple would have enjoyed the trip..
    I missed the trip due to a valid reason..
    Sundar understood the situation..
    By GOD’s Grace i hopefully join u guys in the next trip..
    Planning to go to Thiruneermalai with my family in the near future..
    Cheers..

Leave a Reply to R.Hariharasudan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *